மெய் அறியா அறியாமையில்,
பொய்யான மெய்யில் ,
சிக்குற்ற எந்தன்,
கட்டுக்களை அறுக்கும்,
அறக்கட்டளை என்று வருமோ...
அன்று பித்தம் களைந்து,
சித்தம் தெளிந்து,
பித்தனும் ஆவான் சித்தனே...
Renewal: The Statue of Unity
6 years ago
Unknown -> Some hospital -> Home -> TVS Lakshmi Matr. Hr. Sec. School, Madurai -> CEG, Anna University, Chennai -> Microsoft, Hyderabad -> Microsoft, Redmond -> Isha yoga center, Coimbatore -> Unknown...