அந்த ஒரு நாள்...
இன்னல்கள் பல கொண்டு
வினைகள் பலவற்றில் சிக்குண்டு
தவித்துக்கொண்டிருந்த இவ்வுயிரை
உன் கல்லையே கரைக்கும் கருணையால்
அனைத்தையும் உருக்கும் உன் புன்னகையால்
அரவணைத்து அனைத்திலிருந்தும் விடுவித்தாயே
என் அப்பனே, மாயக்கண்ணனே...
Renewal: The Statue of Unity
6 years ago
5 comments:
nalla irukku. :-)
Idhu own work or sutta pazham?
Own work da...
:'(
very great lines yar....
Work from home India
Post a Comment