புல் அரும்பாகட்டும்
மலையின் முகட்டாகட்டும்
பிழம்பாகட்டும் பனியாகட்டும்
...எதுவாகட்டும்...
படைத்த ஒவ்வொன்றிலும்
உன்னை ஊற்றி ஊற்றிப்
படைத்து என் கண்ணில் இருந்து
மட்டும் ஒளிந்து விளையாடும்
விளையாட்டும் உன் திருவிளையாடலோ...
இந்தத் திருவிளையாட்டிலே என்றேனும்,
தன் திரு ஆடலை காண மாட்டேனோ...
கரை சேர மாட்டேனோ...
அப்பனே...
Renewal: The Statue of Unity
6 years ago
5 comments:
Rams,
Your Tamil writings are really good! Your expressions strike deeper!
hey
irundu murai vilayaadu varuthu...was it done intentionally? nalla irukku. indeed it is a hide and seek we are all playing with ...
onum purla! :(
திருவிளையாட்டே அவன்தான். அவனை அன்பு கருணை என்ற இரண்டு கண்களால் காணலாம். படகோட்டியே அவன்தான். கரை சேர்வதை பற்றி நமக்கென்ன கவலை!
nice lines yar... in good tamil..
thanks a lot for the post...
Work From Home India
Post a Comment