Answer:
ஒன்னும் இல்லே...ரெண்டு உயிர் சேர்ந்தாலும் ஒன்னுதானே ஆகணும்.அப்படிதானே... ரெண்டு உயிர் சேரணும்னு ஆசை வந்துதுன்னா ஒன்னு ஆகனும்னு தானே ஆசை... இப்போவும் ஒன்னுதானே இருக்குது... ஒன்னு பண்றதுக்கு இவ்ளோ எல்லாம் arithmetic பண்ணிக்கனுமா? ஒன்னாதனே இருக்குது...இவ்ளோ பாடுபட்டு ஒன்னு பண்ணிகனுமா... அப்படி இல்லே... ஒன்னாதனே இருக்குது...
Disclaimer: By just reading the above excerpt, you can NOT derive the answer that was given. I am recording the above excerpt just for my own record...
7 comments:
and I am also recording this comment just for ur own record :D
யார் சொல்லிஇருப்பார் என்று யூகிக்க முடிகிறது :)
ஆனால் இவ்வளோ கணக்கு விழிப்புணர்வு இல்லாத சில பேருக்கு தேவை தான்
கணக்கு ஒரு புள்ளியில் ஆரம்பித்து எல்லாவற்றையும் ஒன்றாக பார்க்க ஆரம்பித்தால் பிரச்சனை இல்லை
இரண்டு பேராகவே நான் வாழ்கையை காண்கிறேன், அந்த இரண்டு பேரிலும் "ஒன்றையும்" காண்கிறேன்
அது காதலாகட்டும், நட்பாகட்டும் அல்லது ஒரு வழிபூக்கனுடைய அன்பாகட்டும் , எல்லாமே இரண்டு தான் , அந்த இரண்டும் ஒன்றுதான்
எனக்கு (நமக்கு ) விழிப்புணர்வு வராத வரை வேறு வழி இல்லை
Raji,
அவன் பிரச்சனை அவனுக்கு. பொலம்பிட்டு போகட்டும் விடுங்க!
Deepak,
இது சரி இல்ல. ராஜிதான் பொலம்பறாங்க... நான் எங்க பொலம்பினேன். அவரு சொன்னதோட ஒரு பகுதிய இங்க போட்டிருக்கேன்... அவ்வளோதான்.... :-D
I was referring to the context in which you posted. I am assuming there is one :)
If none, leave it - I'll just think you found that piece interesting!
புலம்பலுக்கும் பகிர்தலுக்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது தோழரே
உங்களை சொல்லி குற்றமில்லை, இங்கே நாங்கள் (பெண்கள்) எதைப் பேசினாலும் புலம்பலாகத்தான் பார்க்கபடுகிறது.
If you(I am not talking you) dont understand something, then you would like demean it. :)
ஒன்று இரண்டு என்பதெல்லாம் கணக்குதான், கணக்கு உண்மை என்றால் உண்மை, பொய் என்றால் பொய். ஆனால் கணக்கில் தப்பு இல்லை பார்க்கும் நம் கண்களில் உள்ளது குழப்பம்.
I will say the same thing to the one who actually said what is there in your post. :-)
:-) I didn't consider your post as a pulambal :D
Vadivelu stlyele sollanumnaa, rightu vidu..
Deepak, yes I was just amused by it, no context associated
Post a Comment