கண்கள் இருந்தும்
தெரியாத பாதை
கண்கள் மூடியதும்
தெரிய வந்தது...
பாதை தெரிந்தும்
அதில் நடந்தும் விழுந்தும்
செய்வதறியாது இழுக்கப்படும்
குருடன் ஆனேனே அப்பனே...
என்று கிட்டுமோ அந்த வெளிச்சம்
அன்றே எனக்கு மோக்க்ஷம்
அது வரை தொடரும் இப்பயணம்
உன்னைத் தேடி, உன் கையை பிடித்துக்கொண்டு...
Renewal: The Statue of Unity
6 years ago
3 comments:
Very touching Rams.
For some reason, you decided to write this in Tamil?
"உன்னைத் தேடி, உன் கையை பிடித்துக்கொண்டு..."
Rama, sorry da, couldnt understand this part alone.
"உன்னைத் தேடி" - r u in search of that eternal stuff ?
"உன் கையை பிடித்துக்கொண்டு" - someone guiding u to acheive that?
or both are SAME ?
forgive my ignorance da, enakku sathiyama puriyala...
(i dont see u online at this time, athaan comment adichirukken, will discuss once u come online)
ya some things wil be great effective in tamil....
Work from home India
Post a Comment