அங்கும் இங்கும்
தாவி ஓடி
தொங்கி குதித்து
அதில் வரும்
சிற்றின்பத்தில் இன்புற்று
இவை இயலா
மற்றவைகளைக்காட்டிலும்
இன்புற்று இருப்பதாய்
நினைதுக்கொண்டதாம்
சுதந்திரப்பறவைகள்
பற்றி அறியா
கூண்டில் சிறைகொண்ட
குரங்கு.
Renewal: The Statue of Unity
6 years ago
2 comments:
mmm remind my chittukkurui thought, in my blog.
i guess kurangu is just our mind, which you have written in a metaphoric way. ?
wow! what a great lines... excellent going yar...
Work from home India
Post a Comment