Pitchai paathiram nails the current state...
Raja sir's mastery with the words is equally scintillating...
இம்மையை நான் அறியாததால் சிறு பொம்மையின் நிலையினில் உண்மையை உணர்ந்திட...
அத்தனை செல்வமும் உன்னிடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்?
வெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில்
அதன் சூத்திரமோ அது உன்னிடத்தில்......
ஒரு முறையா... இரு முறையா...
பல முறை பல பிறப்பெடுக்க வைத்தாய்...
புது வினையா பழ வினையா...
கணம் கணம் தினம் என்னை துடிக்க வைத்தாய்...
பொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே...
உன் அருள் அருள் அருள் என்று அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே...
அருள் விழியால் நோக்குவாய்... மலர் பதத்தால் தாங்குவாய்...
உன் திருக்கரம் எனை அரவணைத்துனதருள் பெற...
Renewal: The Statue of Unity
6 years ago
No comments:
Post a Comment